Podchaser Logo
Home
Rap_Immanuel

Rap Immanuel

Rap_Immanuel

Good podcast? Give it some love!
Rap_Immanuel

Rap Immanuel

Rap_Immanuel

About
Rap_Immanuel

Rap Immanuel

Rap_Immanuel

Good podcast? Give it some love!
Rate Podcast

நீங்கள் பெயர் கிருஸ்துவரா??? message by : RAP IMMANUEL (YAHUAH MINISTRIES INDIA)

நீங்கள் பெயர் கிருஸ்துவரா??? இல்லை,ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும் உண்மை கிருஸ்துவரா ??? கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் நீங்கள் கிருஸ்துவர்களாக இருக்க முடியாது...

(மன்னிப்பையும் மன்னிக்கவேண்டும் என்று கர்த்தர்ரும் வேதமும் சொல்லும் வார்த்தைகள்)

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.கொலோசெயர் 3:13

அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.மத்தேயு 18 : 21

அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.மத்தேயு 18 : ,22

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.ரோமர் 4:7

கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிபவர்கள் மட்டுமே உண்மையான கிருஸ்துவர்கள்.. ஒவ்வொரு முறையும் நான் கிருஸ்துவன் என்று நீங்கள் சொல்லும்போது யோசித்துப்பாருங்கள் நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தையை பின்பற்றுகிற கிருஸ்துவனா இல்ல பெயர் கிருஸ்துவான என்று???

கர்த்தர் உங்களையும் உங்கள் வருங்கலத்தையும் ஆசீர்வதிப்பாராக ....எல்லா துதியும் கணமும் புகழும் இயேசுவுக்கே...

with love ::RAP IMMANUEL (NEW SOUNDS MINISTRIES, INDIA)

PUBLISH BY ::RAP IMMANUEL'S ADMIN

CONTACT ::RAP IMMANUEL :FACEBOOK :https://www.facebook.com/rapimmanuelo...INSTAGRAM : https://www.instagram.com/rap_immanuel/

RAP IMMANUEL'S MUSIC FREE DOWNLOAD LINKhttps://www.reverbnation.com/rapimmanuel2/songs

RAP IMMANUEL'S MUSIC AUDIO STREAMINGhttps://soundcloud.com/rap-immanuel-1

© Ciearah Christian Records 2018

YOU ARE BLESSED....

Show More

Creators & Guests

We don't know anything about the creators of this podcast yet. You can so they can be credited for this and other podcasts.

Podcast Reviews

This podcast hasn't been reviewed yet. You can to show others what you thought.

Mentioned In These Lists

There are no lists that include "Rap_Immanuel". You can add this podcast to a new or existing list.

Host or manage this podcast?

Do you host or manage this podcast?
Claim and edit this page to your liking.
Are we missing an episode or update?
Use this to check the RSS feed immediately.

Podcast Details

Created by
Rap Immanuel
Podcast Status
Idle
Started
Aug 14th, 2020
Latest Episode
Jun 1st, 2021
Release Period
Monthly
Episodes
3
Avg. Episode Length
40 minutes
Explicit
No
Order
Episodic
Language
Tamil

Podcast Tags

This podcast, its content, and its artwork are not owned by, affiliated with, or endorsed by Podchaser.
Rate

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features